English
Amid the tensions prevailing in the Hormuz Strait, the incident of gunfire on two Indian ships has created a complicated situation for India. Should India send a warship to the Hormuz Strait to safely escort Indian cargo ships?
Tanglish
Hormuz neerinayil nilavi varum pathatrangalukku maththiyil, irandu India k kappalkal meethu thuppakkich soodu nadathappatta sambavam India vukkuch sikkalana soozhalai uruvaakkiyullathu. India sarakku kappalkalai paadhugaappaga azhaithu vara Hormuz neerinaikku India pork kappalai anuppalama?
Tamil
ஹோர்மூஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவுக்குச் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது. இந்திய சரக்கு கப்பல்களை பாதுகாப்பாக அழைத்து வர ஹோர்மூஸ் நீரிணைக்கு இந்தியா போர்க் கப்பலை அனுப்பலாமா?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.