English
In 1968, during the Apollo 8 space mission, astronauts took the famous 'Earthrise' photograph. Now, astronauts involved in the Artemis-2 mission have taken a new photograph called 'Earthset.'
Tanglish
Kadandha 1968aam aandil, Appallo 8 vinvelip payanaththinpodhu, vinveli veerargal pugazhpetra 'Earth Rise (Poomi Udhayam)' pugaiyadathai eduththanar. Ippodhu Artemis-2 payanathil eedupatta vinveli veerargal 'Earthset (Poomi Maraivu)' endra puthiya pugaiyadathai eduththullanar.
Tamil
கடந்த 1968ஆம் ஆண்டில், அப்பல்லோ 8 விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் புகழ்பெற்ற ‘எர்த் ரைஸ் (பூமி உதயம்)’ புகைப்படத்தை எடுத்தனர். இப்போது ஆர்டெமிஸ்-2 பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் ‘எர்த்செத் (பூமி மறைவு)’ என்ற புதிய புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.