English
Following the controversy over the presence of banned nitrofuran antibiotic drugs in eggs, food safety department officials have sent egg samples from Chennai and Namakkal for testing.
Tanglish
Muttaigalil thadai seyyappatta naitrofuran antibiotic marundhu ulladhaga sarchai ezhundhathai thodarnthu, Chennai, Namakkalil muttai maathirigalai unavu paadhugaappu thurai adhikaarigal aayvukku anuppiyullanar.
Tamil
முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை, நாமக்கலில் முட்டை மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.