English
Meeting journalists at the White House, Trump said, "The United States will govern Venezuela until a safe, orderly, and legitimate transfer of power can take place in Venezuela."
Tanglish
Vellai maaligaiyil seydhiyaalarargaich sandhitha Trump, "Venisuvēlāvil paadhukaappāna, muṟaiyāṉa maṟṟum niyāyamāṉa adhikāra māṟṟattai nām seyyakkūḍiya oru kālam varum varai Amerika Venisuvēlāvai nirvakikkum" enru Trump koorinaar.
Tamil
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், “வெனிசுவேலாவில் பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை நாம் செய்யக்கூடிய ஒரு காலம் வரும் வரை அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும்” என்று டிரம்ப் கூறினார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.