English
Opener Abhishek Sharma was a key part of this achievement for India. Abhishek scored 68 runs off 20 balls at a strike rate of 340. He also set some individual records for his contribution.
Tanglish
Indhiyaavin inda saadhanai chesin mukkiya angamaaga irundhavar opener Abishek Sharma. 20 panthugalil 340 endra strike rateil 68 rankal eduththaar Abishek. Avarum than pangukku sila thaninabar saadhanaigalai padaiththaar.
Tamil
இந்தியாவின் இந்த சாதனை சேஸின் முக்கிய அங்கமாக இருந்தவர் ஓப்பனர் அபிஷேக் ஷர்மா. 20 பந்துகளில் 340 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 68 ரன்கள் எடுத்தார் அபிஷேக். அவரும் தன் பங்குக்கு சில தனிநபர் சாதனைகளைப் படைத்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.