English
The Telangana police have announced that cybercriminals are carrying out a new type of scam through WhatsApp. This new scam is called 'WhatsApp Ghost Pairing.'
Tanglish
Saibar kutravaaligalku WhatsApp moolam oru puthiya vagai mosadiyaich seiythu varuvadhaagath Telangana kaavalthurai ariviththulladhu. Indha puthiya mosadi 'WhatsApp Ghost Pairing' endra peyaril azhaikkappadugiradhu.
Tamil
சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலுங்கானா காவல்துறை அறிவித்துள்ளது. இந்தப் புதிய மோசடி ‘வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்’ (WhatsApp Ghost Pairing) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.