English
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி புதிய கேப்டனான ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது. சீனியர் பேட்ஸ்மேன்கள் மற்றும் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ளனர். டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து இவர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர்.
Tamil
ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி புதிய கேப்டனான ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.
சீனியர் பேட்ஸ்மேன்கள் மற்றும் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ளனர். டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து இவர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர்.
Click the link above to read the full article on the original website.