English
Pune: Mercedes-Benz is ranked first in luxury car sales in India, said Santosh Iyer, CEO of the company. The Mercedes-Benz plant in Pune is located on 100 acres and manufactures all types of petrol, diesel, and electric cars. About 30 percent of the 800 employees working here are women. Currently, Santosh Iyer, CEO of Mercedes-Benz India, told reporters that on average, 50,000 luxury cars are sold annually in India, of which 20,000 are Mercedes-Benz cars. Our plant focuses heavily on operational efficiency, technology, and safety. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Pune: Indhiyaavin sogusu kaar virpanaiyil Mercedes Benz mudalidathil ullathaaga anniruvanaththin thalaimai seyal adhikaari Santhosh Aiyyar koorinaar. Mercedes Benz niruvanam saarbil Pune nagaril 100 ekkaril niruvappattulla kaar urpaththi aalaiyil anaitthu raka petrol, diesel kaargaludan, minsaar kaargalum thayarikkappadugindrana. Ingu panipuriyaum 800 peril sumaar 30 sathaveedham per pengal. Innilaiyil, Mercedes Benz Indhiya niruvana thalaimai seyal adhikaari Santhosh Aiyyar seythiralkalidam kooriyathavathu: Indhiyaavil aanduthorum sarasarayaaga 50,000 sogusu kaargal virpanaiyaagum nilaiyil, adhil 20 aayiram kaargal Benz kaargalagum. Engal niruvanam seyalthiran, thozhilnutpam matrum paathukaappil mikundha kavanam seluththugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
புனே: இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தில் உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் கூறினார்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் புனே நகரில் 100 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ள கார் உற்பத்தி ஆலையில் அனைத்து ரக பெட்ரோல், டீசல்
கார்களுடன், மின்சார கார்களும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணிபுரியும் 800 பேரில் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள். இந்நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் செய்திாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 50,000 சொகுசு கார்கள் விற்பனையாகும் நிலையில், அதில் 20 ஆயிரம் கார்கள் பென்ஸ் கார்களாகும். எங்கள் நிறுவனம் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
Click the link above to read the full article on the original website.