English
Since building a dam across the Cauvery at Mekedatu is a new issue, the resolution passed in the Tamil Nadu Legislative Assembly states that a “new tribunal” should be constituted for it. Is the demand for a new tribunal detrimental to Tamil Nadu? What do farmers and legal experts say?
Tanglish
Kaaviriyin kurukke Maekethattuvil anai kattuvathu enbathu puthiya prachnai enbathaal atharku 'puthiya naduvar manram' amaikka padavendum endru Tamilnaadu sattapporavaiyil niraivetrapatta theermaanathil therivikkappattullathu. Puthiya naduvar manram koruvathu Thamizhagaththirku paathakama? Vivasayigal, satta nipunargal kooruvathu enna?
Tamil
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது என்பது புதிய பிரச்னை என்பதால் அதற்கு ‘புதிய நடுவர் மன்றம்’ அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடுவர் மன்றம் கோருவது தமிழகத்திற்கு பாதகமா? விவசாயிகள், சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


