English
Although 17 years have passed since the civil war in Sri Lanka was brought to an end, its effects are still being felt among the people even today. In particular, against the backdrop of human burial sites and buried weapons being unearthed from time to time, the Chemmani-Siththupathi mass grave currently being excavated in Jaffna has drawn international attention.
Tanglish
Ilangaiyil ulnaattu por mudivukkuk kondu varappattu 17 varudangal poorthiyaagiyulla podhilum, indraiya kaalathilum adhan paathippugal makkal maththiyil irundha vanname kaanappadugindrathu. Kuriyaaga manitha puthaikuzhigal, puthaikkappattulla aayudhangal avvappodhu thondappattu varugindra pinnaniyil tharpodhu yaazhppaanathil thondappattu varum Semmani - Siththupaathi manitha puthaikuzhi sarvadesaththin gavanaththai eerththullathu.
Tamil
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது. குறிப்பாக மனித புதைகுழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


