English
Pakistan Navy’s first Hangor-class submarine has arrived at Karachi port. This is not just the arrival of a new submarine, but also the return of a name that has been part of Pakistan Navy history.
Tanglish
Paakistaan kadarpadaiyin mudhal Haangoor raganeermoozhgi kappal Karaachi thuraimugaththaiச் sendradaindhulladhu. Idhu oru pudhiya neermoozhgi kappalin varugai mattumalla, Paakistaan kadarpadai varalaatrin oru pagudhiyaaga irundha oru peyarin meelvarugaiyum kooda.
Tamil
பாகிஸ்தான் கடற்படையின் முதல் ஹாங்கூர் ரக நீர்மூழ்கிக் கப்பல் கராச்சி துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது. இது ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பலின் வருகை மட்டுமல்ல, பாகிஸ்தான் கடற்படை வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்த ஒரு பெயரின் மீள்வருகையும் கூட.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


