Second consecutive win..! West Indies defeated Scotland!

English

In the 12th match of the ICC Women’s T20 World Cup, the West Indies team secured a superb victory by defeating Scotland.

In this match, which began at the Leeds ground, Scotland won the toss and chose to bowl. Batting first, the West Indies team scored 153/6 in 20 overs. The top scorer was Stafanie Taylor, who made 47 runs off 19 balls.

For Scotland, Katherine Fraser took 2 wickets. Chasing the target, the team lost all its wickets in 20 overs and could manage only 146 runs.

In this, opening batter D'Arcy Carter top-scored with 59 runs. For the West Indies team, Hayley Matthews and Aaliyah Alleyne took 3 wickets each to pave the way for victory.

With their second consecutive win, the West Indies team has moved into second place in Group B.

Scotland are in third place with one win, while England are in first place. It is also noteworthy that India are at the top of Group A.

ICC Women's T20 World Cup 2026 West Indies Women won by 7 runs


Tanglish

ICC மகளிர் டி20 உலகக் கோப்பையின் 12-ஆவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

லீட்ஸ் திடலில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 153/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டாஃபனி டெய்லர் 19 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

ஸ்காட்லாந்து சார்பில் கேத்தரின் ஃப்ரேசர் 2விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Idhil adhigapatchamaaga thodakka veerangani Darsi Kaarttar 59 ranngal eduththaar. மே.இ.தீ. aniyin saarbil Haeli Maethyus, Aaliya Allaeen thala 3 vikkettugalai eduththu vettrikku viththittargal.

Thodarssiyaaga irandaavadhu vettriyai petra Merkinthiya Theevugal ani Group B pirivil irandaam idaththai pidiththulladhu.

Skotlandu ani oru vettriyudan moondraamidaththil irukka, Inkilaanthu mudalidaththil irukkiradhu. Group A pirivil India mudalidam vagippadhum kurippidaththakkadhu.

ICC Women's T20 World Cup 2026 West Indies Women won by 7 runs


Tamil

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 12-ஆவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

லீட்ஸ் திடலில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 153/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டாஃபனி டெய்லர் 19 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

ஸ்காட்லாந்து சார்பில் கேத்தரின் ஃப்ரேசர் 2விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை டார்சி கார்ட்டர் 59 ரன்கள் எடுத்தார். மே.இ.தீ. அணியின் சார்பில் ஹேலி மேத்யூஸ், ஆலியா அல்லீன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்காட்லாந்து அணி ஒரு வெற்றியுடன் மூன்றாமிடத்தில் இருக்க, இங்கிலாந்து முதலிடத்தில் இருக்கிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

ICC Women’s T20 World Cup 2026 West Indies Women won by 7 runs


மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.

More From Author

Avishka Fernando century: Sri Lanka A team amass 322 runs!

South Africa defeated Pakistan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *