English
Trillionaire Elon Musk has said that becoming the world’s first quadrillionaire is possible.
After SpaceX shares were made available for public sale, Elon Musk became the world’s first trillionaire, setting a record.
In this context, Elon Musk had commented on social media that he would need only $998.9 trillion to become the world’s first quadrillionaire.
Replying to that repost, Elon Musk said that it is certainly possible. However, he added that factories would need to be established on the Moon and Mars for that to happen.
A quadrillion is equivalent to Rs. 940 lakh crore in Indian currency. Elon Musk's current net worth is nearly Rs. 95 lakh crore.
With India's gross domestic product also standing at $4.15 trillion, Elon Musk's net worth alone has come close to nearly a quarter (25%) of the Indian economy.
Elon Musk says he may even become a quadrillionaire
Tanglish
Ulagin mudhal quadirilliyanaravathu saaththiyamaanathe endru trilliyanar Elon Musk kooriyullaar.
SpaceX niruvanathin pangugal pothu virpanaiக்கு vanthathaiyaduthu, ulagin mudhal trilliyanaraaga Elon Musk saadhanai padaiththaar.
Intha nilaiyil, Elon Musk ulagin mudhal quadirilliyanaraaga aavatharku 998.9 trilliyan dollar mattume thevai en samuga oodagathil karuthu theriviththirunthaar.
Ithanai marupadhivittu pathilaliththa Elon Musk, nichchayamaaga saaththiyamaanathuthaan. Aanaal, atharku chandhiran matrum sevvaai kiragathil thozhirchaalaigal amaikkappada vendum endru koorinaar.
Oru quvadirillian enbathu Indhiya madhippil ரூ. 940 latcham kodi. Elon Muskkin tharpoothaya soththu madhippu kittathatta ரூ. 95 latcham kodi.
Indhiyaavin ottumotha ulnaattu utpathiyum 4.15 trilliyan dollaraga ulla nilaiyil, Elon Muskkin soththu madhippu mattum Indhiya porulaatharathil kittathatta kaal pangai (25%) nerungiyullathu.
Elon Musk says he may even become a quadrillionaire
Tamil
உலகின் முதல் குவாடிரில்லியனராவது சாத்தியமானதே என்று டிரில்லியனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு வந்ததையடுத்து, உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் சாதனை படைத்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் உலகின் முதல் குவாடிரில்லியனராக ஆவதற்கு 998.9 டிரில்லியன் டாலர் மட்டுமே தேவை என சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை மறுபதிவிட்டு பதிலளித்த எலான் மஸ்க், நிச்சயமாக சாத்தியமானதுதான். ஆனால், அதற்கு சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒரு குவாடிரில்லியன் என்பது இந்திய மதிப்பில் ரூ. 940 லட்சம் கோடி. எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 95 லட்சம் கோடி.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் 4.15 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு மட்டும் இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட கால் பங்கை (25%) நெருங்கியுள்ளது.
Elon Musk says he may even become a quadrillionaire
மூலதளம்: உலகம்
Click the link above to read the full article on the original website.