English
Flight services at Chennai airport were disrupted after heavy rain accompanied by sudden gale-force winds lashed Chennai at 4 p.m. today.
Aircraft scheduled to land at Chennai airport were unable to do so because of the strong rain and wind, and were circling in the sky.
More than 10 flights that arrived in Chennai from airports such as Salem, Coimbatore, and Kolkata were also circling in the sky, unable to land.
In addition, flights scheduled to depart from Chennai are leaving late. As a result, flight services at Chennai airport have been affected for more than 20 flights.
Rain with strong winds in Chennai Plane service affected
Tanglish
Chennaiyil indru pirpagal 4 manikku thideerena sooraavaalik kaattrudan balaththa mazhai kottiyadhaal Chennai vimana nilaiyaththil vimana sevai paadhikkappattadhu.
Chennai vimana nilaiyaththil tharaiyiranga vendiya vimaanangal, kaattrudan balaththa mazhai peidhu kondirundhadhaal, tharaiyiranga mudiyaamal vaanil vattamadiththuk kondirundhana.
Selam, Kovai, Kolkaththa pondra vimana nilaiyangalilirundhu Chennai vandha 10kkum merpatta vimaanangal, tharaiyiranga mudiyaamal vaanil vattamadiththapadi irundhana.
Melum, Chennaiyilirundhu purappada vendiya vimaanangal thaamadhamaaga purappattu varugindrana. Idhanaal, Chennai vimana nilaiyaththil 20kkum merpatta vimana sevai paadhikkappattulladhu.
Rain with strong winds in Chennai Plane service affected
Tamil
சென்னையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
சேலம், கோவை, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களிலிருந்து சென்னை வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன.
மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Rain with strong winds in Chennai Plane service affected
மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.


