English
The body of Akash Delison, which had been kept at the Madurai Government Rajaji Hospital for more than the past 100 days, was cremated today (June 17) following the order of the Madurai Bench of the High Court.
Tanglish
Madurai arasu Rajaji maruthuvamanaiyil கடந்த 100 naadkalukkum melaaga vaikkappattirundha Aakash Delisanin udal, uyar neethimandram Maduraikkilaiyin uththaravaith thodarndhu indru (June 17) thaganam seiyyappattulladhu.
Tamil
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த ஆகாஷ் டெலிசனின் உடல், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவைத் தொடர்ந்து இன்று (ஜூன் 17) தகனம் செய்யப்பட்டுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


