English
Nearly 50 years after being launched into space, one of the twin Voyager spacecraft is still sending data back to Earth from beyond one light-day away.
Tanglish
ViNNil seluththappattu kittaththatta 50 aandugal aagindra nilaiyil irattai Vaayejar viNkalangaLil ondru orr oLi naaLaik kadandhu boomikku tharavugalai anuppik kondirukkiradhu.
Tamil
விண்ணில் செலுத்தப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இரட்டை வாயேஜர் விண்கலங்களில் ஒன்று ஓர் ஒளி நாளைக் கடந்து பூமிக்கு தரவுகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


