பிஹார் இறுதிகட்டத் தேர்தலில் 68.52 % வாக்குப்பதிவு: கருத்துக் கணிப்பில் என்டிஏ-க்கு வெற்றி வாய்ப்பு

English

New Delhi: In the second and final phase of elections held in Bihar yesterday, 68.52 percent of votes were recorded. Ahead of the conclusion of the election yesterday evening, exit poll results were released. These indicate that the NDA alliance is expected to win between 130 and 160 seats and regain power. In Bihar, elections were announced in two phases for a total of 243 legislative assembly constituencies. The first phase of elections was held on the 6th in 121 constituencies, with a total voter count of 37.5 million. The voter turnout in the first phase was 65.08 percent. Subsequently, the second phase of elections took place yesterday in the remaining 122 constituencies, also with a total voter count of 37.5 million. The voter turnout in yesterday’s election was an unprecedented high of 68.52 percent.


Tanglish

English pudutelli: Biharil netru nadandha 2-vadhu matrum irudhi katta therthalil 68.52 sathaveetha vaakugal padhivaaginna. Therthal netru maalai mudivadaindhathai munnittu karuthu kanippu mudivugal veliyaiyina. Idhil D.J kootani 130 mudhal 160 idangalil vetri petru meendum aatchiyai pidikkum ena koorappattulladhu. Biharil moththam ulla 243 sattapperavai thogudigalukku iru kattangalaga therthal arivikkappattadhu. Mudhal kattamaaga, 121 thogudigalil kadandha 6-am thethi therthal nadandhathu. Ingu moththa vaakkaalargalin ennikkai 3.75 kodi. Mudhal katta therthalil 65.08 sathaveetha vaakugal padhivaaginna. Innalil meedham ulla 122 thogudigalil netru irandaavathu kattamaaga therthal nadandhathu. Ingu moththa vaakkaalargalin ennikkai 3.75 kodi. Netru nadandha therthalil idhuvarai illaadha alavil miga adhigamaaga 68.52 sathaveetha vaakugal padhivaaginna. Tamil Bihar irudhi kattath therthalil 68.52 % vaakuppadhivu: karuthuk kanippil NDA-kku vetri vaayppu pudutelli: Biharil netru nadandha 2-vadhu matrum irudhi katta therthalil 68.52 sathaveetha vaakugal padhivaaginna. Therthal netru maalai mudivadaindhathai munnittu karuthu kanippu mudivugal veliyaiyina. Idhil D.J kootani 130 mudhal 160 idangalil vetri petru meendum aatchiyai pidikkum ena koorappattulladhu. Biharil moththam ulla 243 sattapperavai thogudigalukku iru kattangalaga therthal arivikkappattadhu. Mudhal kattamaaga, 121 thogudigalil kadandha 6-am thethi therthal nadandhathu. Ingu moththa vaakkaalargalin ennikkai 3.


Tamil

English

புதுடெல்லி: பிஹாரில் நேற்று நடைபெற்ற 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததை முன்னிட்டு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. இதில் தே.ஜ கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பிஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மீதம் உள்ள 122 தொகுதிகளில் நேற்று இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி.

நேற்று நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின.


Tamil

பிஹார் இறுதிகட்டத் தேர்தலில் 68.52 % வாக்குப்பதிவு: கருத்துக் கணிப்பில் என்டிஏ-க்கு வெற்றி வாய்ப்பு

புதுடெல்லி: பிஹாரில் நேற்று நடைபெற்ற 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததை முன்னிட்டு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. இதில் தே.ஜ கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மீதம் உள்ள 122 தொகுதிகளில் நேற்று இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. நேற்று நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லி குண்டுவெடிப்பு | அனைத்து கோணங்களிலும் விசாரணை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் 

எஸ்ஐஆர் ரத்து செய்ய கோரி திமுக உட்பட தமிழகக் கட்சிகள் மனு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு