English
BJP state president Nainar Nagendran has suddenly met with actor Rajinikanth. Reports say that during this meeting, the two discussed the new party that Annamalai is set to launch.
Tanglish
Nadigar Rajinikanth udan BJP maanila thalaivar Nainar Nagendran thideer sandhithu irukkiraar. Indha sandhippin podhu Annamalai thodanga ulla pudhiya katchi thodarbaaga iruvarum aalosanai nadathiyadhaaga thagavalgal therivikkindrana.
Tamil
நடிகர் ரஜினிகாந்த் உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின் போது அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


