English
Congress has urged the Chennai Corporation Commissioner to invite TVK ministers and MLAs as special guests to the municipal council meeting scheduled to be held on June 24.
Tanglish
Joon 24-m thedhi nadaiper ulla Chennai மாநகராட்சி maamandra koottaththirkku தவெக amaichchargal, எம்எல்ஏ-kkalai sirappu azhaippaalaraaga azhaikka vendum en மாநகராட்சி aanaiyaridam Congress saarbil valiyuruththappattulladhu.
Tamil
ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


