English
Edappadi has said among the administrators that TVK is not our enemy; DMK is our real enemy. In MGR Malarigai circles, it is being discussed whether Edappadi is laying the groundwork for an AIADMK-TVK alliance in the future.
Tanglish
Thaveka namakku ethiri alla DMKthaan namakku unmaiyaana ethiri ena nirvaagigal maththiyil Edappadi pesiyullaar. Ithu edhirkaalathil ADMK, Thaveka koottanikku Edappadi thoondil podugiraaraa ena MGR maaligai vattaarathil pesappadugirathu.
Tamil
தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி என நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பேசியுள்ளார். இது எதிர்காலத்தில் அதிமுக, தவெக கூட்டணிக்கு எடப்பாடி தூண்டில் போடுகிறாரா என எம்ஜிஆர் மாளிகை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


