English
The ceasefire agreed between the US and Iran at the beginning of April has been thrown into crisis by new attacks. Experts warn that this could affect negotiations on a comprehensive solution to end the war.
Tanglish
Epral maathath thodakkaththil Amerikka-Iraan idaiye oppukkollappatta porniruththam, puthiya thaakkuthalgalal nerukkadikkullagiyulladhu. Porai mudivukkuk konduvaruvatharkaana virivaana theervu kuriththa pechchuvaarththaigalai idhu paadhikkakkoodum en nipunargal echcharikkindranar.
Tamil
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க-இரான் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தம், புதிய தாக்குதல்களால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை இது பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


