English
During the election campaign, when TVK leader Joseph Vijay spoke about the additional Rs. 10 charged per bottle at TASMAC shops in Tamil Nadu, it became a major talking point. After becoming Chief Minister, what steps has his government taken to resolve that issue?
Tanglish
Tamiḻnāṭṭil Tās்மāk kadaikaḷil pāṭṭilukku kūṭutalāka 10 rūpāy vāṅkappaṭuvatu kuṟittu tērthal piracāratthinpōthu taveka talaivarāka Jōsaph Vijay pēciyapōthu peritum pēcuporuḷānatu. Mutalamaiccaraṉāṉa piṟaku avaratu aracu anta piracnaikku tīrvu kāṇa enna naṭavaṭikkaikaḷai eṭuttatu?
Tamil
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவது குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது தவெக தலைவராக ஜோசப் விஜய் பேசியபோது பெரிதும் பேசுபொருளானது. முதலமைச்சரான பிறகு அவரது அரசு அந்த பிரச்னைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


