English
This week, the U.S. Central Command said a third ship had been targeted in the Gulf of Oman. It is noteworthy that there were several Indian sailors on all three of these ships.
Tanglish
intha vaaram Oman valaikudaavil moondravathu kappal thaakkuthalukku ilakkaanathaaga amerikka mathiya kattalai maiyam theriviththullathu. intha moondru kappalkalilum pala indhiya maalumigal irunthathu kurippidaththakkathu.
Tamil
இந்த வாரம் ஓமன் வளைகுடாவில் மூன்றாவது கப்பல் தாக்குதலுக்கு இலக்கானதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று கப்பல்களிலும் பல இந்திய மாலுமிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.
