English
A year ago, Air India Flight 171, which had departed from Ahmedabad airport in Gujarat, the western state of India, bound for London, crashed in less than a minute after takeoff.
260 people were killed in the incident. The official investigation that followed has sparked intense controversy both in India and abroad, as some have questioned its integrity amid allegations of a possible conflict of interest.
Tanglish
Oru varudaththukku munbu, Indhiyaavin merku maanilamaana Gujaraaththil ulla Aamadhaabaath vimaan nilaiyaththilirundhu Landan nokkip purappatta Air India vimaanam 171, purappatta oru nimidaththukkum kuraivaana neraththil vibatthukkullaanadhu.
Idhil 260 per uyirizhandhanar. Idhaiththodarndhu nadaththappatta adhigaarappoorva visaaranai, paraspara nalankalukku muranpaadu iruppadhaagak koorappadum kutrachaattugalukku maththiyil adhan nermai kuriththu silar kelvi ezhuppiyadhaal, Indhiyaavilum Indhiyaavukku veliyeeyum kadumaiyaana sarchchaiyai yerpaduththiyulladhu.
Tamil
ஒரு வருடத்துக்கு முன்பு, இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 171, புறப்பட்ட ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் விபத்துக்குள்ளானது.
இதில் 260 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விசாரணை, பரஸ்பர நலன்களுக்கு முரண்பாடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அதன் நேர்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பியதால், இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.
