English
He has composed music for more than 35 films. Born in Madurai, educated at the Film Institute, and having worked with Harris Jayaraj, today is Justin Prabhakaran’s birthday.
Tanglish
35kkum adhigamaanadha padangalukku isaiyamaiththullaar. Maduraiyil pirandhu, thiraippadakkallooriyil padiththu, Harris Jayarajidam paniyaatriya Justin Prabhakarukku indru pirandhanaal
Tamil
35க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மதுரையில் பிறந்து, திரைப்படக்கல்லுாரியில் படித்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஜஸ்டின் பிரபாகருக்கு இன்று பிறந்தநாள்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.
