English
In a private company office in Mohali, a brutal incident in which a young woman named Dimple was stabbed to death by her co-worker Harjinder Singh was captured on the CCTV camera there.
Tanglish
Mohaliyil ulla oru thaniyaar niruvana aluvalagathil, Dimple endra ilam pen avarudaya saka oozhiyaraana Harjinder Singh enbavaraal kathiyaal kuththi kolai seiyappatta kodoora sambavam angirundha CCTV cameraavil padhivaagiyulladhu.
Tamil
மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவன அலுவலகத்தில், டிம்பிள் என்ற இளம்பெண் அவரது சக ஊழியரான ஹர்ஜிந்தர் சிங் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.
