English
Chennai: The second phase of the UGC NET exam for the current year will be conducted from December 31 to January 7. The online application registration for this began on October 8 and ended on November 7. Currently, the NTA has provided an opportunity for graduates to make corrections in their applications. Interested candidates must make corrections in their applications through the website /ugcnet.nta.nic.in/ by November 12, the NTA has stated. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Chennai: Natappaandukkaana 2-am katta UGC NET therzhu. December 31 mudhal January 7-am thethi varai nadathappad ulladhu. Itharkaana inaiyathala vinnappap padhivu kadanda October 8-am thethi thodangki November 7-am thethiyudan mudivadaindhadhu. Ippodhu pattathaarigal vinnappangalil thirutham seivadarku NTA vaayppu vazhangiyulladhu. Viruppamullavargal /ugcnet.nta.nic.in/ endra inaiyathalam vazhiyaaga vinnappangalil November 12-am thethikkul thiruthangal seidhu kollavendum endru NTA therivithulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு. டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பட்டதாரிகள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களில் நவம்பர் 12-ம் தேதிக்குள் திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Tamil
யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு
சென்னை: நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு. டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது.
தற்போது பட்டதாரிகள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களில் நவம்பர் 12-ம் தேதிக்குள் திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Click the link above to read the full article on the original website.