English
Rajesh Exports, which is under the supervision of the Securities and Exchange Board of India (SEBI), has been accused of overstating its revenue by Rs. 15.15 lakh crore during the period between the 2020-21 and 2024-25 financial years. What are the questions arising from the fact that LIC has invested heavily in that company?
Tanglish
Indiya pangu matrum parivarthanai aanaiya (SEBI) கண்காணippin keezh irukkum Rajesh Exports niruvanam, 2020-21 matrum 2024-25 nidhiyaandugalukku idaiyappatta kaalathil thanathu varuvayai ரூ.15.15 latcham kodi alavukku adhigamaaga kaatiyadhaaga kutram saattappattulladhu. Andha niruvanathil LIC perumalavil mudhalidu seydhiruppadhaal ezhum kelvigal enna?
Tamil
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைய (செபி) கண்காணிப்பின் கீழ் இருக்கும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், 2020-21 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனது வருவாயை ரூ.15.15 லட்சம் கோடி அளவுக்கு அதிகமாகக் காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் எல்ஐசி பெருமளவில் முதலீடு செய்திருப்பதால் எழும் கேள்விகள் என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

