English
The late singer S. P. Balasubrahmanyam, affectionately called “Paaum Nila,” has sung 40,000 songs in 16 languages. He has received 6 National Awards.
Tanglish
Paadum Nila ena paasamaaga azhaikkappadum maraindha paadagar S.P.Balasubramaniyam 16 mozhi-galil 40 aayiram paadalgalai paadiyirukkiraar. 6 desiya virudugalai petru irukkiraar
Tamil
பாடும் நிலா என பாசமாக அழைக்கப்படும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். 6 தேசியவிருதுகளை பெற்று இருக்கிறார்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.
