English
Sports-centered films are very rare in Telugu cinema, and only a very few of them succeed. In recent times, no film other than Jersey comes to mind. Unlike sports drama films that are generally centered on a particular sport, Beti stands out for its unique blend of cricket, wrestling, and racing, drawing from several films.
Tanglish
Telungu cinemaavil vilaiyaattai maiyamaaga konda padangal migavum aridhaanavai, avatril migaச் silaவே vetri perugindrana. Sameepa kaalangalil, Jersey-ai thavira veru endha padamum ninaivukku varuvadhillai. Podhuvaaga, oru kurippitta vilaiyaattai maiyamaaga kondirukkum sports drama padangalil irundhu viththiyaasamaaga irukkum Bethi thiraippadam cricket, malyuththam matrum ottappandhayangal aagiya pala thiraippadangalin thaniththuvamaana kalavaiyaal thaniththu nirkiradhu
Tamil
தெலுங்கு சினிமாவில் விளையாட்டை மையமாகக் கொண்ட படங்கள் மிகவும் அரிதானவை, அவற்றில் மிகச் சிலவே வெற்றி பெறுகின்றன. சமீப காலங்களில், ஜெர்சியைத் தவிர வேறு எந்தப் படமும் நினைவுக்கு வருவதில்லை. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட விளையாட்டை மையமாகக் கொண்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் பெத்தி திரைப்படம் கிரிக்கெட், மல்யுத்தம் மற்றும் ஓட்டப்பந்தயங்கள் ஆகிய பல திரைப்படங்களின் தனித்துவமான கலவையால் தனித்து நிற்கிறது
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


