English
On the Munnar road in Udumalpet, Tiruppur district, an elephant was standing in the middle of the road in a forested area. When a rider on a two-wheeler tried to pass the elephant, it chased him. However, he escaped without getting caught by the elephant.
Tanglish
Thiruppur maavattam Udumalai Munnar saalaiyil ulla vanappaguthiyil saalaiyin naduve yaanai ondru nindrukondirundhadhu. Avvazhiyaaga irusakkara vaaganathil sendra payani oruvar yaanaiyai kadakka muyandrapodhu yaanai thuraththiyadhu. Eninum, yaanaiyidam sikkamal avar thappinaar.
Tamil
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் உள்ள வனப்பகுதியில் சாலையின் நடுவே யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பயணி ஒருவர் யானையை கடக்க முயன்றபோது யானை துரத்தியது. எனினும், யானையிடம் சிக்காமல் அவர் தப்பினார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


