English
In 1966, Communist leader Mao Zedong ordered a nationwide campaign to remove elements considered counterrevolutionary, capitalist influences, and capitalist ideas from the government, education, and the arts.
Tanglish
1966 aam aandil, kamyoonist thalaivar Maavo Sedhung, arasaangam, kalvi matrum kalai aagiyavatrilirundhu puratchikku ethiraanavai enak karuthappatta koorugal, mudhalaaliththuva thaakkangal matrum mudhalaaliththuva ch chinthanaigalai agatruvatharkaaga naadu thazhuviya prachaaraththirku uththaravittaar.
Tamil
1966 ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங், அரசாங்கம், கல்வி மற்றும் கலை ஆகியவற்றிலிருந்து புரட்சிக்கு எதிரானவை எனக் கருதப்பட்ட கூறுகள், முதலாளித்துவத் தாக்கங்கள் மற்றும் முதலாளித்துவச் சிந்தனைகளை அகற்றுவதற்காக நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு உத்தரவிட்டார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


