English
This scene appears right at the beginning of the new reality show “Desi Bling,” which has been released on Netflix. In it, Indian billionaire businessman Satish Sanpal, who lives in Dubai, is seen getting a foot massage from his wife, Tabinda, in the morning, leaving viewers stunned.
Tanglish
Nedflix thalaththil veliyaagiyulla 'Desi Bling' (Desi Bling) endra pudhiya reality show-vin thodakkaththileye indha kaatchi idampetrugiradhu. Idhil, Dubai-il vasikkum Indiya kodiisvarar thozhiladhipar Satish Sanpal, thanadhu manaivi Tabindavidam kaalai velaiyil paadha massage seidhu kollum kaatchi paarvaiyaalargalai adhirchiyil uraiya vaikkiradhu.
Tamil
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி இடம்பெறுகிறது. இதில், துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிந்தாவிடம் காலை வேளையில் பாத மசாஜ் செய்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


