English
With this defeat, Vinesh Phogat was eliminated from the Asian Games qualification round. Vinesh Phogat had been allowed to compete in the women’s 53 kg category in the Asian Games qualification round.
Tanglish
Indha tholvi udan Aasiya pottigalukkana thagudich sutril irundhu veliyeerinaar Vinesh Phogat. Aasiya pottigalukkana thagudich sutrilil pengalukkana 53 kilo pirivil vilaiyada Vinesh Phogat anumathikkappattirundhaar.
Tamil
இந்த தோல்வி உடன் ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறினார் வினேஷ் போகட்.
ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் விளையாட வினேஷ் போகட் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


