Radhika Seelan in the NSW Open Squash final match

சென்னை: ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் என்​எஸ்​டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதன் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் ராதிகா சுதந்​திரா சீலன், போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் நியூஸிலாந்​தின் எம்மா மெர்​சனுடன் மோதி​னார். 32 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ராதிகா சுதந்​திரா சீலன் 11-9, 11-7, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

In the Ranji Trophy, Tamil Nadu were bowled out for 182 runs.

Rahul from Chennai became the 91st Grandmaster.