சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழ்நாடு அணி வெற்றி!

English

Chennai: In the sub-junior national football tournament for children held yesterday, the Tamil Nadu team played against Madhya Pradesh. In the match held in Narayanpur, Chhattisgarh, the Tamil Nadu team won with a score of 3-0. Savvik Halter impressed by scoring a hat-trick for the Tamil Nadu team.


Tanglish

Chennai: Siruvargalukkaana sub-junior thesiya kaalpandu pottiyil netru Tamilnadu ani, Madhya Pradeshai ethirthu vilaiyaadiyadhu. Chhattisgarh maanilam Narayanpuril nadandha indha aattathil Tamilnadu ani 3-0 endra goal kanakkil vetri petradhu. Tamilnadu ani tharappil Savvik Halter hattrick goals adithu asaththinaar. Tamil sub-junior kaalpandhil Tamilnadu ani vetri! Chennai: Siruvargalukkaana sub-junior thesiya kaalpandu pottiyil netru Tamilnadu ani, Madhya Pradeshai ethirthu vilaiyaadiyadhu. Chhattisgarh maanilam Narayanpuril nadandha indha aattathil Tamilnadu ani 3-0 endra goal kanakkil vetri petradhu. Tamilnadu ani tharappil Savvik Halter hattrick goals adithu asaththinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் நேற்று தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்தை எதிர்த்து விளையாடியது. சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் சவுவிக் ஹால்டர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.


Tamil

சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழ்நாடு அணி வெற்றி!

சென்னை: சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் நேற்று தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்தை எதிர்த்து விளையாடியது.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் சவுவிக் ஹால்டர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வைர நகைகள், சோலார் பேனல்: இந்திய மகளிர் அணியினருக்கு கோடிக் கணக்கில் பரிசுத் தொகை

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை சுட்டு பிடித்த இடத்தின் வீடியோ – Indian Express – Tamil