English
The value of the rupee has fallen to around 97 against the US dollar. India's efforts to stabilize the rupee's value have not been successful. Why is the Indian rupee continuously depreciating?
Tanglish
Amerikkaa daalarukku nigaraaga roopaayin madhippu sumaar 97 aagak kuraindhulladhu. Roopaai madhippai nilaipaduthuvatharkaaga Indiaa merkolum muyarchigal palanalikkavillai. India roopaai madhippu thodarnthu sarivathu en?
Tamil
அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சுமார் 97 ஆகக் குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவது ஏன்?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.