முதல்வர் விஜய்

The majority proved the mistake: “Yes, this is a minority government!” – Chief Minister Vijay’s speech

English

The Tamil Nadu Victory Association held a 'confidence vote' today (May 13) to prove their majority. In this, Chief Minister Vijay has demonstrated his overwhelming majority with the support of 144 members. In this context, speaking in the assembly, Chief Minister Vijay said, "This government will provide a conscientious democracy. Those who spoke from the opposition said this is a minority government. Yes, this is indeed a minority government. This is a government that works for minority people. It is not a government that hates anyone. It is a government that loves everyone. The people are important. The welfare of the people is important. This is not a government that shows power. It is a government that embraces. It is a government that acts boldly in everything rather than just rising and responding."

He has expressed, "Thank you to everyone who supported democracy."


Tanglish

Tamizhaga vettrik kazhagam thangaludaiya perumpaanmaiyai nirupippadharkana 'nambikkai vaakkeduppu' indru (May 13) nadandhathu. Idhil 144 uruppinargalin aadharavaip petru mudhalvar Vijayyin thavega perumpaanmaiyai nirupithirukkiradhu. Innilaiyil sattamanrathil pesiya mudhalvar Vijay, "manasaathiyulla makkalatchiyai indha arasu tharum. Mudhalvar Vijay ethir tharappil pesiyavargal idhu sirupaanmai arasu endrargal. Aam idhu sirupaanmai arasu thaan. Idhu sirupaanmai makkalukkaaga seyalpadum arasu thaan. Evaraiyum verukkum arasu illa. Elloraiyum virumbum arasu. Makkale mukkiyam. Makkal nalaney mukkiyam. Idhu adhikaaram kaattum arasu alla. Aravanakkum arasu. Thulli ezhundhu pathil solvathai vida ethilum thunichalaga seyalaarum arasu.

Makkalaatchiyai aadhariththa anivarukkum nandri." endru theriviththirukkiraar.


Tamil

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ இன்று (மே. 13) நடைபெற்றது.

இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், ” மனசாட்சியுள்ள மக்களாட்சியை இந்த அரசு தரும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எதிர் தரப்பில் பேசியவர்கள் இது சிறுபான்மை அரசு என்றார்கள். ஆம் இது சிறுபான்மை அரசு தான். இது சிறுபான்மை மக்களுக்காக செயல்படும் அரசு தான். எவரையும் வெறுக்கும் அரசு இல்ல.

எல்லோரையும் விரும்பும் அரசு. மக்களே முக்கியம். மக்கள் நலனே முக்கியம். இது அதிகாரம் காட்டும் அரசு அல்ல. அரவணைக்கும் அரசு.

துள்ளி எழுந்து பதில் சொல்வதைவிட எதிலும் துணிச்சலாக செயலாற்றும் அரசு. மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்திருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

முதல்வர் விஜய்

“Your performance surpasses Koovathoor; in the style of Pushpa!” – Udhayanidhi harshly criticized Tavegavai.

வெளிநடப்பு செய்த திமுக

Do you know which MLAs voted in support of Vijay? – The AIADMK split in the assembly!