English
In the Tamil Nadu legislative assembly elections, no party has won a clear majority in 108 constituencies. In this situation, post-election negotiations have intensified.
Tanglish
Tamilnadu sattapperavaith therthalil 108 thogudigalil thavega vetri petrirukkiradhu. Yaarukkum aruthipperumpaanmai kidaikkadha nilaiyil therthalukku pindaiya paechuvaarthaigal theeviramadainthullana.
Tamil
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.