English
Most men with Klinefelter syndrome have very low sperm count or no sperm in their ejaculate. This condition is called azoospermia. About 10 percent of men with infertility are affected by azoospermia.
Tanglish
Kilaindfelter sindrom ullla perumpalaana aangalkaaga vindhu veliyettram migak kuraivaagavo alladhu veliyettrathil vindhanugalae illaamaloo irukkum. Indha nilai asospermia endru azhaikkappadugiradhu. Malattuththanmai konda aangkalil sumaar 10 sathavikithathinar asospermiaavaal paathikkappadugindranaar.
Tamil
கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு விந்து வெளியேற்றம் மிகக் குறைவாகவோ அல்லது வெளியேற்றத்தில் விந்தணுக்களே இல்லாமலோ இருக்கும். இந்த நிலை அசோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களில் சுமார் 10 சதவிகிதத்தினர் அசோஸ்பெர்மியாவால் பாதிக்கப்படுகின்றனர்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.