சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்-டவுன் தொடக்கம்

English

Chennai: The CMS-03 satellite will be launched into space this evening via the LVM3-M5 rocket. The countdown for this began yesterday. To enhance the country's communication facilities, the Indian Space Research Organisation (ISRO) is sending the CMS-03 (GISAT-7R) satellite weighing 4,410 kilograms into space today using the LVM3-M5 rocket, as the lifespan of the GISAT-7 satellite launched in 2013 is nearing its end.


Tanglish

Chennai: LVM3-M5 rocket moolam CMS-03 seyarikkaikol indru maalai vinnil paaygiradhu. Itharkana count-down netru thodangiyadhu. Naatin thagaval thodarbu vasathigalai membaduthum vagaiyil Indhiyaavin vinnveli aaraichi niruvanam (ISRO) moolam kadandha 2013-am aandil seluththappatta GISAT-7 seyarikkaikolin aayulkaalam viraivil mudivadaya ulladhaal, atharku maatraagha, LVM3-M5 rocket moolam vinnukku 4,410 kilo edai konda CMS-03 (GISAT-7R) endra seyarikkaikolai ISRO indru anuppugiradhu. Tamil CMS-03 seyarikkaikol indru paaygiradhu: 25 mani naera count-down thodakkam Chennai: LVM3-M5 rocket moolam CMS-03 seyarikkaikol indru maalai vinnil paaygiradhu. Itharkana count-down netru thodangiyadhu. Naatin thagaval thodarbu vasathigalai membaduthum vagaiyil Indhiyaavin vinnveli aaraichi niruvanam (ISRO) moolam kadandha 2013-am aandil seluththappatta GISAT-7 seyarikkaikolin aayulkaalam viraivil mudivadaya ulladhaal, atharku maatraagha, LVM3-M5 rocket moolam vinnukku 4,410 kilo edai konda CMS-03 (GISAT-7R) endra seyarikkaikolai ISRO indru anuppugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று அனுப்புகிறது.


Tamil

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்-டவுன் தொடக்கம்

சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது.

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று அனுப்புகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுக ஆட்சி முடிவதற்கான ‘கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன் கருத்து 

மோடி ஆட்சிக்கு வந்த  10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்