In the 10 years since Modi came to power, India has undergone a tremendous transformation: Governor R.N. Ravi expresses pride.

சென்னை: மோடி ஆட்சி பொறுப்​புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளதாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி பெரு​மிதத்​துடன் கூறி​னார்.

இந்​தி​யா​வில் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் உரு​வான தின விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆளுநர் பேசி​ய​தாவது: தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்​கள் உரு​வான நிகழ்வை கொண்​டாடு​கிறோம். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு ஒரே பாரத​மாக இல்​லை. 560 சமஸ்​தானங்​களாக பிரிந்து கிடந்​தன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

CMS-03 satellite launches today: 25-hour countdown begins

87 new ambulances worth Rs. 19 crore: Chief Minister Stalin inaugurated the flag-off ceremony.