English
Currently, a video of Union Minister Jyotiraditya Scindia is going viral on social media. In this video, he can be seen advising people to keep onions in their bags to protect themselves from the heat.
Tanglish
Tharpodhu, madhthiya amaichar Jothiraadhithya Sindhiyaavin video ondru samooka valaithalangalil viralagi varugiradhu. Indha videovil, veppaththilirundhu thangalai kaaththuk kollu vengayaaththai makkal thangal paigalil vaiththuk kollumaaru avar makkalukku arivurai vazhanguvathaik kaana mudigiradhu.
Tamil
தற்போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை மக்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.
இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை மக்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.