“Just crossing a security perimeter is enough” – Questions arise about the security of the American President.

English

Although the assassination attempt on Donald Trump at the Washington Hilton Hotel press conference was thwarted, it has sparked a major debate in the United States about the rising political violence and the security measures for the president.


Tanglish

Vaashington Hilton hotellil nadandha seithiyaalargal virundhil Donald Trump meethu nadathappatta thuppaakkich soodu muyarchi muriyadikkappattaalum, Amerikkaavil adhikarithu varum arasiyal vanmurai matrum athiparin paadhugaappu ottaigal kuritha perum vivaadaththai erpaduththiyulladhu.


Tamil

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த செய்தியாளர்கள் விருந்தில் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டாலும், அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் வன்முறை மற்றும் அதிபரின் பாதுகாப்பு ஓட்டைகள் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

கோவையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் – காரணம் என்ன?