English
The BBC has found a consistent pattern of rises and falls in trading activities even before the US president's public announcements are made.
Tanglish
Amerikka athiparin podhu arivippugal veliyavatharku munnadhagave varththaga nadavadikkaigalil oru nilaiyana etra irakka maathiri iruppathai BBC kandarindhulladhu.
Tamil
அமெரிக்க அதிபரின் பொது அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னதாகவே வர்த்தக நடவடிக்கைகளில் ஒரு நிலையான ஏற்ற இறக்க மாதிரி இருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.