English
The 131st Constitutional Amendment Bill was introduced and voted on in the Lok Sabha on Friday. However, the bill was not passed in the Lok Sabha.
Tanglish
131vathu arasiyaalamaippu sattathirutha masothaa vellikkizhamai makkalavaiyil arimukappaduththappattu vaakkeduppu nadaththappattadhu. Aanaal, andha masothaa makkalavaiyil niraivetrappadavillai.
Tamil
131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்கலவையில் அறிமுகப்படுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.