Free compulsory education admission in private schools: Students to be tested tomorrow through a lottery system

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் இலவச மாணவர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பித்த மாணவர்​களை குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் பணி​கள் நாளை (அக்​டோபர் 31) நடை​பெறவுள்​ளன. இலவச கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள்.

மாநிலம் முழு​வதுள்ள 7,717 தனி​யார் பள்​ளி​களில் சுமார் ஒரு லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது ஒன்​றாம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணம் செலுத்​தாமல் இலவச​மாகப் படிக்​கலாம்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

In Madurai, Chief Minister Stalin and ministers pay respects to the Devar statue.

Trump – Jinping talks – Who will pay respects first? – BBC