ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!

English

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.


Tamil

ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Tamil Nadu SIR | “தவறு செய்யவே செயல்படுத்தும் திட்டம் இது” – பேரவைத் தலைவர் அப்பாவு

‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கதறி அழுதார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?