English
In Kenya, queens of the 'giant African harvest ant' have become a new form of wildlife trafficking, and experts warn that this illegal trade is disrupting the local environmental balance.
Tanglish
Kenyavil 'raatchatha aapprikka aruvadai erumbu' raanigal oru puthiya vagai vanavilangu kadaththalaaga uruvettuLLa nilaiyil, indhach chattavirodha varththagam uLLoor sutruchchoozhal samanilaiyaich seerkulaikkum ena nipunargal echcharikkindranaar.
Tamil
கென்யாவில் ‘ராட்சத ஆப்பிரிக்க அறுவடை எறும்பு’ ராணிகள் ஒரு புதிய வகை வனவிலங்கு கடத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத வர்த்தகம் உள்ளூர் சுற்றுச்சூழல் சமநிலையைச் சீர்குலைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.