21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்

English

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் ஒழிப்பு பணியை பாது​காப்பு படை​யினர் தீவிர​மாக மேற்​கொண்​டனர். இதன் காரண​மாக பல மாவோ​யிஸ்ட்​கள் என்​க​வுன்ட்ட​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த மாதத்​தின் 3-வது வாரத்​தில் மட்​டும் 238 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​தனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள 13 பெண்​கள் உட்பட 21 மாவோ​யிஸ்ட்​கள் போலீ​ஸார் முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு நேற்று சரண் அடைந்​தனர்.


Tamil

21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் ஒழிப்பு பணியை பாது​காப்பு படை​யினர் தீவிர​மாக மேற்​கொண்​டனர். இதன் காரண​மாக பல மாவோ​யிஸ்ட்​கள் என்​க​வுன்ட்ட​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த மாதத்​தின் 3-வது வாரத்​தில் மட்​டும் 238 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​தனர்.

இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள 13 பெண்​கள் உட்பட 21 மாவோ​யிஸ்ட்​கள் போலீ​ஸார் முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு நேற்று சரண் அடைந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தராகண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்

மோந்தா புயல்.. சென்னையில் மிக கனமழை? வெதர்மேன் கொடுத்த அப்டேட்! #monthacyclone #chennairains #heavyrainalert #weatherupdate #tamilnadu #orangealert #yellowalert #zeetamilnews இதுக – facebook.com